distress for children

img

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பள்ளியில்லாததால் குழந்தைகள் ஆடு மேய்க்கும் அவலம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள எ.என்.பாளையம் வனசரகத் திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில் விளாங்கோம்பை என்னும் பழங்குடியின மக்கள் கிராமம் அமைந் துள்ளது.